ICU வில் இருந்து டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு அடுத்தநொடியே வீட்டிற்க்கு அழைத்துசென்றோம்.ஆனால் இவர்கள் Icu அடுத்து ஒருநாள் வாடில் இருந்தமாதிரி பில் 5 ஆயிரத்தை பிடுங்கி விட்டனர் வாடிற்க்கே போகவில்லை ஆனால் வார்டில் இருந்தமாதிரி5 ரூபாய் என்னிடத்தில் ஆகஸ்டில் பிடுங்கியவர்கள்.வீட்டிற்க்கு சென்றவுடன் சாப்பிடக்கூடிய மருந்தையும் இவர்கள் மருந்தகத்தில் வாங்கி பில்லை காட்டியபின்னர்தான் டிஸ்ஜார்ஜ் பன்னுவாங்க.நன்றாக பார்க்கிறார்கள் ஆனால் பாவப்பட்டவர்கள் சென்றால் சொத்தைவிற்க்க வேண்டிவரும்
ஆனால் காசு அதிகமாக கொள்ளைஅடிக்கிறானுங்க